Saturday, October 29, 2011

உடைந்து போன
என் இதயத்தின் அழுகையை
என் பேனா உணருதடி,
கண்ணீர் சிந்துகிறது கவிதையாய் இங்கே!
தாகம் தீர்க்க வேண்டாம் நீ
தானம் தந்துவிட்டுப்போ உன் பார்வையை
ஒருமுறை போதும்.....

No comments:

Post a Comment