Saturday, October 29, 2011

என் காதலியின் ஆசை
என் காதலின் கடைசி ஆசை..!
அவளின் மண முடிப்பிற்க்கு,
அவள் வாங்கித்தந்த சட்டையை மணந்து வரச்சொன்னாள்...!

No comments:

Post a Comment