கனவுகள் கருத்தரிக்கும் இரவு நான்....!
Friday, October 28, 2011
வலிகள்
அதிகம் கண்ணட விழிகளுக்கு
துளிகள்
ஒன்றும் புதிதல்ல!
காரணம் சொல்லிவிட்டுப்போ
காணாமல் போய்விடுகிறேன்
இல்லையென்றால்,
இப்படியே உன்னைத்தொடருவேன்
கவிதைகளின் வழியாக...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment