Tuesday, November 8, 2011

எதற்காக
காதல் கவிதைகளையே எழுதுகிறாய் என்று கேட்கிறார்கள்
எப்படி சொல்வேன்
காணமல் போன இதயத்தை
கண்டு பிடிக்கத்தான் இந்த கவிதை விளம்பரமென்று...!

2 comments:

  1. சீக்கிரம் இதயம் கிடைக்காமல் நிறைய விளம்பரம் கொடுக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. super... super.... machi

    I hope u got nw

    ReplyDelete